அருப்பே கொள்கை ஆய்வு மையம்-அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி),மதுரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான கருமாத்தூரில் இயங்கி வருகின்றது. இக்கல்லூரி மதுரை மாகாண இயேசு சபையினரால் நடத்தப்படும் ஒன்பது கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கிராமப்புற மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தை அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. இக்கல்லாரியின் ஒரு அங்கமாக திகழும் அருப்பே கொள்கை ஆய்வுமையம் (ACPR) கிராமப்புற வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் இம்மையம் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி போன்ற பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வருவது கல்லூரியின் முன்முயற்சியாகும். மேலும் இம்மையம் திறந்த வெளி கல்வி வளங்கள் (OER) மூலம், முறையில்லாத துறைகளில் அறிவு புரட்சி உருவாக்க, இணையம் மற்றும் இணையமில்லாத பயன்பாட்டு முறை உதவியுடன் முறையற்ற துறைகளுக்கு (Non-Sector) கல்வி அளித்து வருக
இயக்குநர் |
அருட்பணி.U.காட்வின் ரூபஸ், சே.ச |
செயல் இயக்குநர் | அருட்பணி. முனைவர். லாசர் சவரிமுத்து , சே.ச | |
ஒருங்கிணைப்பாளர் | முனைவர்.மேபல் ஜோஸ்லின். Msc,PhD,NET | |
![]() |
ஒருங்கிணைப்பாளர் | திரு. அந்தோனி ராஜ். MA,M.Phill,NET |
![]() |
துணை ஒருங்கிணைப்பாளர் |
திரு. எட்வின் ராஜா, MA |